Showing posts with label பச்சையம் கிராமிய கலை சங்கமம் 2011. Show all posts
Showing posts with label பச்சையம் கிராமிய கலை சங்கமம் 2011. Show all posts
Wednesday, January 19, 2011
கிராமிய கலை சங்கமத்திருவிழா
Posted by Unknown | Wednesday, January 19, 2011 | Category:
பச்சையம் கிராமிய கலை சங்கமம் 2011
|
0
comments
கோபாலசமுத்திரம் பிராஞ்சேரியில் பச்சையம் கலை பண்பாட்டு மையம் மற்றும் வீரதமிழர் சிலம்பாட்ட குழு சார்பில் கிராமிய கலைகளின் சங்கமத்திருவிழா நடந்தது.கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்,சிறுமியர்கள் தப்பாட்டம்,ஒயிலாட்டம்,கோலாட்டம்,சிலம்பாட்டம்,ஓவிய போட்டி,கோலப்போட்டி,விழையாடுப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பச்சையம் கலை பண்பாட்டு மைய தலைவரும்,நடிகருமான சிவன்,வீர தமிழர் சிலம்பாட்டகுழு தலைவர் மாடசாமி ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்கள்.
Subscribe to:
Posts (Atom)
